புத்தாண்டே வருக!
வன்முறை தன்னை விட்டு
வாழ்வினில் அமைதி காண
நன்மையே பூத்து, நாடு
நலமுடன் ஓங்கி வாழ,
இன்பமே விளைந்து, மக்கள்
இனிமையாய் வாழ்வ தற்கே
அன்புடன் அழைப்போம் புதிய
ஆண்டினை வருக வென்றே!!
கவிஞர் நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
இந்தியா.
வன்முறை தன்னை விட்டு
வாழ்வினில் அமைதி காண
நன்மையே பூத்து, நாடு
நலமுடன் ஓங்கி வாழ,
இன்பமே விளைந்து, மக்கள்
இனிமையாய் வாழ்வ தற்கே
அன்புடன் அழைப்போம் புதிய
ஆண்டினை வருக வென்றே!!
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment