பொதுக்கே
புதுவையிலிருந்து ஒரு புதிய ஒளி
Wednesday, October 7, 2026
Bio
Kalaimamani, Kavingar N. RAJASELVAM,
15, 8th CROSS, KURINJI NAGAR,
PUDUCHERRY – 605008, INDIA.
Mobile: 0091 9486009909
E-Mail: nrajaselvam@gmail.com
வாழ்க்கைக் குறிப்பு
(BIO – DATA)
பெயர் :
கலைமாமணி, முனைவர் நா.இராசசெல்வம்
:
Kalaimamani, Dr. N. RAJASELVAM
பணி :
தமிழ் விரிவுரையாளர் (ஓய்வு)
: பள்ளிக்கல்வித்துறை, புதுச்சேரி
அரசு.
பெற்றோர் :
ப. நாகமுத்து
– நா. வர்ணமுத்து
பிறந்த நாள், ஊர் : 05.02.1954, புதுச்சேரி.
முகவரி :
15, 8-வது குறுக்குத் தெரு,
குறிஞ்சி
நகர், புதுச்சேரி
– 60 50 08. இந்தியா.
தொலைபேசி :
0091
413 2 96 46 75
கைபேசி :
0091
94 86 00 99 09.
மின்னஞ்சல் : nrajaselvam@gmail.com
குடும்பம் : மனைத்துணை திருமதி இரா. வளர்மதி
மக்கள் இரா. செம்பியன் – செ. இரம்யா
இரா. சேரன் – சே. சுவாதி
பேரன்கள் செ. கார்த்திகேயன் – சே. இராகவன்
கல்வி
o இளங்கலை (தமிழ்),
o முதுகலை (தமிழ்),
o முதுகலை (ஆங்கிலம்),
o இளம்முனைவர்,
o முனைவர்
o இளங்கலை கல்வியியல்
இலக்கியப்பணி
v செயலவை உறுப்பினர்,
புதுவைத் தமிழ்க்கவிஞர் மன்றம்
v செயலர், புதுவைத்
தமிழ்ப்பணி மன்றம்
v மேனாள் தலைவர், புதுச்சேரி வரலாற்றுச் சங்கம், Founded in 1911.
v வாழ்நாள் உறுப்பினர்,
புதுவைத் தமிழ்ச் சங்கம்
v செயலவை உறுப்பினர்,
புதுச்சேரி பன்னிரு திருமுறை
மன்றம்.
பெற்ற
விருதுகள்
§
2002 – பாகூர்
அரிமா சங்க “நல்லாசிரியர்
விருது”
§
2006 – புதுச்சேரி
வரலாற்றுச் சங்க ”செந்தமிழ்
ஏந்தல் விருது”
§
2008 – மூவொரு
கடவுள் அறக்கட்டளை “ஞானராஜா-மகிமைசெல்வி இலக்கிய
விருது”
§
2008 - புதுவை
அரசு கலை, பண்பாட்டுத்துறையின்
சிறந்த ஆய்வு நூலுக்கான
“தொல்காப்பியர் விருது”
§
2009 – புதுச்சேரி
குழந்தைகள் கலை இலக்கிய
வளர்ச்சிக் கழகச்
”செம்பணிச்சுடர் விருது”
§
2011 – பாவலர்
பயிற்சிப்பட்டறை மன்ற “மரபு
மாமணி விருது”
§
2011 – புதுவை
அரசு பள்ளிக்கல்வித் துறையின்
”மாநில நல்லாசிரியர்
விருது”
§
2012 – திருவையாறு
தமிழ் ஐயா கல்விக்கழக
“இலக்கியச்சுடர் விருது”
§
2014 – புதுவை
அரசு கலை, பண்பாட்டுத்துறையின்
“கலைமாமணி விருது”
§
2019
– ”புதுவைத் தமிழ்ச் சங்க விருது”
§
2020
- புதுவை அரசு கலை,
பண்பாட்டுத்துறையின்
“கம்பன் புகழ் இலக்கிய விருது”
§ 2022 - கமலா மீடியா
சிறந்த அறிஞர்க்கான விருது.
§ 2022 – நாணயவியல் கழகச் சிறப்பு
விருது
§ 2023 – அரிமதி தென்னகனார்
இலக்கிய விருது
§ 2024 – பிரான்சு கம்பன் கழகத்தின்
“கம்பன் விருது”
பயணம்
மேற்கொண்ட
நாடுகள்
o 1996
– பிரான்சு, செர்மனி,
இத்தாலி, வாடிகன்
o 2002
– மலேசியா, சிங்கப்பூர்
o 2011
– மலேசியா, சிங்கப்பூர்,
தாய்லாந்து
o 2012
– இலங்கை
o 2014
– பிரான்சு, சுவிசர்லாந்து,
செர்மனி, ஆஸ்திரியா
o 2015
– துபாய், அபுதாபி,
சார்ஜா
o 2016
– தாய்லாந்து, மலேசியா,
மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா
o 2017
– இந்தோனேசியா
o 2018
– மக்காவ், ஆங்காங்,
சீனா, பிரான்சு
o
2019 – மலேசியா, பிரான்சு, வியட்நாம், கம்போடியா
o
2021 – பிரான்சு
o
2022 – நேபாள்
o
2024
– மியான்மர், பூட்டான், பிரான்சு, இத்தாலி, ஆஸ்திரேலியா
o
2025
– நேபாள், பிரான்சு, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து
o
2026
– ஜப்பான், எகிப்து
ஆய்வுக்கட்டுரைகள்
v புதுச்சேரி பல்கலைக்கழகக்
கருத்தரங்கம்
v புதுச்சேரி மொழியியல்
பண்பாட்டு ஆராய்ச்சி மையக்
கருத்தரங்கம்
v புதுச்சேரி வரலாற்றுச்
சங்கக் கருத்தரங்கம்
v காசி
சுந்தரர் ஆய்வு மாநாட்டுக்
கருத்தரங்கம்
v மலேசியா உலக
இஸ்லாமியத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கம்
v மலேசியா அனைத்துலக
பன்னிரு திருமுறை மாநாட்டுக்
கருத்தரங்கம்
v சுவிசர்லாந்து அனைத்துலக
முருகபக்தி மாநாட்டுக் கருத்தரங்கம்
v தென்னாப்பிரிக்கா அனைத்துலக
முருகபக்தி மாநாட்டுக் கருத்தரங்கம்
v பாரிசு
ஐரோப்பியத்தமிழ் ஆய்வியல் மாநாட்டுக்
கருத்தரங்கம்.
v தில்லி திருக்குறள் முழக்க மாநாட்டுக் கருத்தரங்கம்
v பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டுக் கருத்தரங்கம்.
கவியரங்குகள்
o புதுவை மற்றும் தமிழக இலக்கிய அரங்குகள்
o புதுவை வானொலி
மற்றும்
தொலைக்காட்சி அரங்குகள்.
சொற்பொழிவுகள்
·
மலாய்ப்
பல்கலைக்கழகம், கோலாலம்பூர்
·
கொழும்புத்
தமிழ்ச் சங்கம், இலங்கை
·
வொராயால்
தமிழ்க்கலாச்சார மன்றம், பாரிசு
·
மியான்மர்
தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் (மியான்மர் தமிழ்ச்சங்கம்)
·
பிரான்சு
கம்பன் கழகம், கம்பன் விழா
·
திருவனந்தபுரம்
தமிழ்ச் சங்கக் கவிதைத் திருவிழா
·
மக்கள் தொலைக்காட்சி, வசந்த் தொலைக்காட்சி
அரங்குகள்
·
மற்றும்
தமிழகப் புதுச்சேரி அரங்குகள்
படைத்த
நூல்கள்
Ø 2005
– புரட்சிக்கவியும் கொடிமுல்லையும் ஓர்
ஒப்பாய்வு – முத்துப்
பதிப்பகம்
Ø 2008
– திருக்குறள் உரைவளமும் கல்லாடன்
உரைத்திறனும் ஒரு பார்வை
–
காவ்யா
பதிப்பகம்
Ø 2009
– கொய்ம்மலர்கள் – நாம்தமிழர் பதிப்பகம்
Ø 2010
– பனிவரைப்பாமலர் – காவ்யா பதிப்பகம்
Ø 2012
– ஆனந்தரங்கப்பிள்ளையும்
நாட்குறிப்பும் – செம்பியன் சேரன்
பதிப்பகம்
Ø 2020
– பிரஞ்சியர்காலப்
புதுச்சேரி – நகரமும் அதன் தெருக்களும் –
செம்பியன் சேரன் பதிப்பகம்
Ø 2020
– கொய்ம்மலர்கள் – நாம்தமிழர் பதிப்பகம் (இரண்டாம் பதிப்பு)
Ø 2022
– பிரஞ்சியர்காலப்
புதுச்சேரி – நகரமும் அதன் தெருக்களும் –
செம்பியன் சேரன் பதிப்பகம் (இரண்டாம் பதிப்பு)
Ø 2024 – Anandaranga Pillai – THE FIRST DIARIST IN TAMIL – Chembiaon
Seren Pathippagam
Ø 2024 -
புதுச்சேரியில்
பிரஞ்சிந்திய வரலாற்றுத் தடயங்கள் –
செம்பியன் சேரன் பதிப்பகம்.
* * * * * * * * * *